காஞ்சிரமற்றம்

கேரளத்தின் எருணாகுளம் மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காஞ்சிரமற்றம் என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி நகரத்தின் ஒரு புறநகர் பகுதியாகும். இது கொச்சி நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் ஷேக் பரிதுதீன் பள்ளிவாசலுக்கும் புகழ்பெற்ற அரயங்காவு கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

விரைவான உண்மைகள் காஞ்சிரமற்றம், நாடு ...

இந்த பள்ளிவாசலில் நடக்கும் கோடைக்குத்து திருவிழா (சந்தனக் குட விழா) ஒரு பிரபலமான திருவிழா ஆகும். காஞ்சிராமற்றம் கோடைக்குத்து விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 14 வரை கொண்டாடப்படுகிறது. இது கேரளாவின் மிகவும் வண்ணமயமான, மிக முக்கியமான மத விழாக்களில் ஒன்றாகும். இரவில் நடக்கும் விழாவன்று அலங்கரிக்கபட்ட யானைகள் பவனிவர அரவணமுட்டு, செண்டமேளம், தொப்பகளி, ஒப்பன, மாப்பிள்ளப்பட்டு போன்ற நாட்டார் கலைகள் நிகழ்த்தபடுகின்றன.

அரங்கன்கவு கோயிலில் பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம் கருடன் தூக்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற திருவிழாக்கள் நடக்கின்ற்ன. இங்கு பூரம் மிகவும் பிரபலமான கொண்டாட்டமாகும்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads