காஞ்சிரமற்றம்
கேரளத்தின் எருணாகுளம் மாவட்ட சிற்றூர்காஞ்சிரமற்றம் என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி நகரத்தின் ஒரு புறநகர் பகுதியாகும். இது கொச்சி நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் ஷேக் பரிதுதீன் பள்ளிவாசலுக்கும் புகழ்பெற்ற அரயங்காவு கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.
Read article