கான்சாபுரம், வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கான்சாபுரம் (Kansapuram), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த கிராமம் ஆகும்.
வத்திராயிருப்புக்கு மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கூமாப்பட்டிக்கு தெற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
பிளவக்கல் அணை அருகில் இருப்பதால் இவ்வூரில் நெல் சாகுபடி இரண்டு போகம் விளைவிக்கப்படுகிறது. அத்துடன் தென்னைத் தோட்டங்கள் அதிகம் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads