கார்த்திக் நேத்தா
நா முத்துக்குமாரின் ஆன்மா வாழும் எழுத்தாணி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்திக் நேத்தா (Karthik Netha) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். 96, நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.[1] நா. முத்துக்குமார் உதவியாளராகப் பணியாற்றியவர் இவர். 2018 ஆம் ஆண்டிற்கான ’சிறந்த பாடலாசிரியர் விருது’ 96 படத்திற்காக ஆனந்த விகடன் விருது பெற்றவர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads