காளி கோயில், விசாகப்பட்டிணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காளி கோயில் (Kali Temple) என்பது தேவி காளி கோயில் ஆகும். இந்த கோயில் விசாகப்பட்டினத்தின் ஆர்.கே கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. [1]

விரைவான உண்மைகள் காளி கோயில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இந்த கோயில் 1984 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் விஜயதசமி திருவிழா கொண்டாடப்படுகிறது, இந்த கோயில் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் ஒரு அடையாளமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறிவருகிறது. [2]

போக்குவரத்து

இந்த கோயில் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது, எனவே நகரத்திலிருந்து அனைத்துப் பகுதிகளும் இந்த கோயிலுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. [3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads