காஸ்ட்ரீஸ் (ஆங்கிலம்: Castries), கரிபியன் பிரதேசத்திலுள்ள நாடான செயிண்ட் லூசியாவின் தலைநகரம் ஆகும். 30.5 சதுர மைல்கள் (79 km2) பரப்பளவுடைய காஸ்ட்ரீஸ் மாவட்டம் 2001-05-22 இல் 61,341 மக்கள் வசிக்கும் மாவட்டமாக இருந்தது. நாட்டின் அரச பீடமாக விளங்கும் இந்நகரிலேயே அனேகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபார நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் காஸ்ட்ரீஸ், நாடு ...
காஸ்ட்ரீஸ் |
|---|
நகரம் |
 காஸ்ட்ரீஸ் |
| குறிக்கோளுரை: Statio Haud Malefida Carinis ("A Safe Harbour for Ships")[1] |
 The Quarter of Castries, showing Castries city (red dot) |
| நாடு | செயிண்ட். லூசியா |
|---|
| Quarter | Castries Quarter |
|---|
| தோற்றம் | 1650 "கரனேஜ்"(Carenage) எனும் பெயரில் |
|---|
| பெயர் மாற்றம் | 1756 "காஸ்ட்ரீஸ்" |
|---|
| தோற்றுவித்தவர் | the French |
|---|
| பெயர்ச்சூட்டு | Charles Eugène Gabriel de La Croix, marquis de Castries |
|---|
| அரசு |
|---|
| • அரசு | காஸ்ட்ரீஸ் நகர சபை |
|---|
| பரப்பளவு |
|---|
| • மொத்தம் | 79 km2 (30.5 sq mi) |
|---|
| ஏற்றம் | 2 m (6.56 ft) |
|---|
| மக்கள்தொகை (2001) |
|---|
| • மொத்தம் | 61,341 |
|---|
| • அடர்த்தி | 780/km2 (2,000/sq mi) |
|---|
| • 2004 மதிப்பீடு[3] | 67,000 |
|---|
| நேர வலயம் | ஒசநே-4 (Eastern Caribbean Time Zone (ECT)) |
|---|
| இடக் குறியீடு | 758 |
|---|
| ம.வ.சு (2006) | 0.814 – உயர் |
|---|
மூடு