கிறிஸ்து மீட்பர் பேராலயம்

From Wikipedia, the free encyclopedia

கிறிஸ்து மீட்பர் பேராலயம்map
Remove ads

கிறிஸ்து மீட்பர் பேராலயம் (Cathedral of Christ the Saviour, (உருசியம்: Храм Христа Спасителя, Khram Khrista Spasitelya) என்பது கிரெம்லினின் தென்மேற்கிலிருந்து சிறு தொலைவிலுள்ள மொஸ்கோ ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள உருசியாவின் மொஸ்கோவில் அமைந்துள்ள பேராலயம் ஆகும். இதன் முழு உயரமும் 103 மீட்டர்கள் (338 அடி) ஆக அமைந்து[1] உலகிலுள்ள மிக உயரிய இரசிய மரபுவழி கிறித்தவ சபை தேவாலயமாகும்.[2]

விரைவான உண்மைகள் கிறிஸ்து மீட்பர் பேராலயம் Cathedral of Christ the Saviour, அமைவிடம் ...
Remove ads

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads