கிழக்கு எருசலேம்

From Wikipedia, the free encyclopedia

கிழக்கு எருசலேம்
Remove ads

கிழக்கு எருசலேம் (East Jerusalem) என்று குறிப்பிடப்படுவது 1948 அரபு-இசுரேல் போரின் பின் யோர்தானினால் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் ஆறு நாட் போரின் பின்னர் இசுரேலினால் கைப்பற்றப்பட்டு அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எருசலேம் பகுதியைக் குறிப்பதாகும். இது எருசலேமில் பழைய நகர் மற்றும் சில யூத, கிறிஸ்தவ, இசுலாம் சமயங்களின் புனித இடங்களான பாறைக் குவிமாடம், மேற்குச் சுவர், அல் அக்சா பள்ளிவாசல், திருக்கல்லறைத் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Thumb
பழைய நகரில் பாறைக் குவிமாடம்
Thumb
கிழக்கு எருசலேம் வரைபடம்
Remove ads

சொற்பிறப்பியல்

அரேபியர்கள் பெரும்பாலும் இப்பகுதிக்கு அரபு எருசலேம் என்ற சொல்லை அதிகாரப்பூர்வ ஆங்கில மொழி ஆவணங்களில் பயன்படுத்துகின்றனர். இஸ்ரேலியர்கள் இப்பகுதியை கிழக்கு எருசலேம் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் அதன் புவியியல் இருப்பிடம் எருசலேமின் கிழக்காக விரிவடைந்தது காணப்படுகிறது.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads