கிழக்கு மண்டலக் குழு

From Wikipedia, the free encyclopedia

கிழக்கு மண்டலக் குழு
Remove ads

கிழக்கு மண்டல குழு (Eastern Zonal Council) என்பது, பீகார், சார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலக் குழு ஆகும்.[1][2]

Thumb
வட இந்திய மண்டல குழுவின் கீழுள்ள மாநிலங்கள் நீல நிறத்தில் உள்ளது

இந்த மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்ட மாநிலங்கள் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது.[3][1][2]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads