குடியரசுத் தலைவரின் குடில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசுத் தலைவரின் குடில் (Rashtrapati Ashiana), இந்தியக் குடியரசுத் தலைவரின் கோடைக்கால வாழிடம் மற்றும் அலுவலகம் ஆகும். இக்குடில் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ளது. இக்குடில் 237 ஏக்கர் பரப்பளவில் உள்ள வளாகத்தில் 1920ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2016ஆம் ஆண்டில் இக்குடிலில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.[1]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads