குமரகம் பறவைகள் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமரகம் பறவைகள் சரணாலயம் (Kumarakom Bird Sanctuary) வேம்பநாடு பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும்.[1] இந்தச் சரணாலயமானது வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது உப்பங்கழியில் அமைந்துள்ளது. பல்வேறு நாட்டு இடம் பெயர் பறவைகள் இங்கு வருகின்றன.[2] பறவையியல் ஆர்வலர்களின் முக்கியப் பகுதியாக இது விளங்குகிறது.
Remove ads
வரலாறு
ரப்பர் மரத் தோட்டமாக இருந்தது ஆங்கிலேயரால் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. இதை முன்னர் பேக்கரின் தோட்டம்(Baker’s Estate) என அழைத்தனர்.[3]
அமைவிடம்
இந்தச் சரணாலயமானது 14 ஏக்கர்கள் (57,000 சதுர மீர்ட்டர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோட்டயம் நகரிலிருந்து 14 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads