ஆசுத்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குயின்சுலாந்துஆத்திரேலியா மாநிலங்களுள் ஒன்று. ஆத்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆத்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் பிரிசுபேன்.
விரைவான உண்மைகள் தலைநகர், அரசு ...
குயின்ஸ்லாந்து
கொடி
சின்னம்
கொடி
சின்னம்
புனைபெயர்(கள்): சூரிய உதய மாநிலம்
குறிக்கோள்(கள்): "Audax at Fidelis" (Bold but Faithful)
ஆஸ்திரேலியாவின் 30 பெரு நகரங்களில் 10 நகரங்கள் "'சூரிய உதய மாநிலம்" என்று அழைக்கப்படுகிற குயீன்ஸ்லாந்தில் அமைந்திருக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார அளவில் இம்மாநிலம் 3வது இடத்தினை வகிக்கிறது.