கே. என். அனந்தபத்மநாபன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே.என்.அனந்தபத்மநாபன் Karumanaseri Narayanaiyer Ananthapadmanabhan (பிறப்பு: செப்டம்பர் 1969) ஒரு இந்திய முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். மாநிலத்தைச் சேர்ந்த கேரளா துடுப்பாட்ட அணி, தென் மண்டலம் மற்றும் இந்திய "ஏ" அணிளுக்காக விளையாடி உள்ளார். இவர் கேரள துடுப்பாட்ட அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் இந்திய உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த நேர்ச்சுழல் வீசுபவர்களில் ஒருவர் ஆவார். தற்ப்போது இவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் நடுவராக செயல்படுகிறார். ரஞ்சி கேபப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும் நடுவராக செயல்படுகிறார்.. [1] ஆகத்து 2020 இல் அனந்தபத்மநாபன் நடுவராக சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக பன்னாட்டு நடுவர்கள் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார். [2] [3]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads