கே. வி. ரகுநாத ரெட்டி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. வி. ரகுநாத ரெட்டி (K. V. Raghunatha Reddy; செப்டம்பர் 4, 1924[1]- மார்ச் 4 2002[2])[3] இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் திரிபுரா[4], ஒடிசா[5] மற்றும் மேற்கு வங்காளத்தின் ஆளுநராக இருந்துள்ளார் [6] இருந்தார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்துள்ளார் மற்றும் மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்[7].

விரைவான உண்மைகள் கே.வி. ரகுநாத ரெட்டிK. V. Raghunatha Reddy, 15-வது மேற்கு வங்க ஆளுநர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads