கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள் 1987 ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.[1] [2]

விரைவான உண்மைகள் இறால் பண்ணைப் படுகொலைகள் Prawn farm massacre, இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads