கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads

கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் (Godhra Junction railway station (நிலையகக் குறியீடு: GDA), இந்தியாவின் குஜராத் மாநிலம், பஞ்சமகால் மாவட்டம், கோத்ரா நகரத்தில் உள்ளது. இது 3 நடைமேடைகள் கொண்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

27 பிப்ரவரி 2022 அன்று அதிகாலையில் கோத்ரா தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி விரைவு வண்டியின் பயணிகள் பெட்டி ஒன்றில் சமூக விரோதிகள், தீவைத்து எரித்ததில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த 59 இந்து சமய பக்தர்கள் கொல்லப்பட்டனர்.[4]

முக்கிய தொடருந்துகள்

கீழ்கண்ட மெமு ரயில்கள் கோத்ரா தொடருந்து நிலையத்திலிருந்து செல்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads