கோலாலம்பூர் பெவிலியன்

From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் பெவிலியன்map
Remove ads

கோலாலம்பூர் பெவிலியன் (ஆங்கிலம்: Pavilion Kuala Lumpur) மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வணிக மையம் ஆகும்.

விரைவான உண்மைகள் இருப்பிடம்:, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

ஒரு காலக்கட்டத்தில், கோலாலம்பூர் பெவிலியன் வளாகத்தில்; கோலாலம்பூரில் மிகப் பழைமை வாய்ந்த பள்ளியான புக்கிட் பிந்தாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி (Bukit Bintang Girls' School) இருந்தது. 2000-ஆம் ஆண்டில் புக்கிட் பிந்தாங் வளாகம் உருவாக்கப்பட்ட போது புக்கிட் பிந்தாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி செராஸ் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு செரி பிந்தாங் உத்தாரா பள்ளி என மறுபெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads