கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் (Puliakulam Munthi Vinayagar Temple), இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோவை, புலியகுளம் பகுதியில் 1982-ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அருள்மிகு முந்தி விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும்.[1][2] இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.[3] இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும்.[4] இது 1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads