சக்கரம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்கரம் (Chakkaram) 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அன்னை திரைப்பட நிறுவனம் சார்பில் கே.ஆர்.பாலன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை விஜயன் கையாண்டார்.[2] படத்தின் இறுதி நீளம் 3,938 மீட்டர்கள் (12,920 அடி). ஆகும்.[3] எசு.எம்.சுப்பையா நாயுடு திரைப்படத்திற்கு இசையமைத்தார். கவிஞர் வாலி பாடல்கள் எழுதினார்.[2][4]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads