சங்கனாசேரி தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கனாசேரி தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட நிலையம். இது சங்கனாச்சேரியில் அமைந்துள்ளது. இது கோட்டயம் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம் வழித்தடத்தில், கோட்டயத்துக்கும் திருவல்லைக்கும் இடையில் அமைந்துள்ளது.[1][2][3]
நின்றுசெல்லும் தொடர்வண்டிகள்
Remove ads
சான்றுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads