சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி)
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி)(Samajwadi Janata Dal-Democratic) என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இதன் தலைவராகத் தேவேந்திர பிரசாத் யாதவ் இருந்தார். கட்சியின் தேர்தல் சின்னம் குளிரூட்டும் கருவி ஆகும்.[7] இக்கட்சி 24 மார்ச் 2022 அன்று இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது.[8][9]
Remove ads
வரலாறு
தேவேந்திர பிரசாத் யாதவ் 2010ஆம் ஆண்டில் இக்கட்சியை நிறுவினார். அகில இந்திய மஜ்லிசே-இ-இத்திகாதுல் முசுலிமீன் தலைவர் அசதுத்தீன் ஒவைசி இணைந்து உருவாக்கப்பட்ட சமயச்சார்பற்ற பெரும் கூட்டணியில் இக்கட்சி பங்கு வகித்தது.[10]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads