சமாரா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

சமாரா மாகாணம்
Remove ads

சமாரா மாகாணம் (Samara Oblast, உருசியம்: Сама́рская о́бласть, சமாரா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் சமாரா நகரம் ஆகும். மக்கள் தொகை: 3,215,532 (2010 கணக்கெடுப்பு).[4] 1936-1990 காலத்தில் இது குய்பீசெவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சமாரா மாகாணம்Samara Oblast, நாடு ...
Remove ads

மக்கள் வகைப்பாடு

மாகாணத்தின் மக்கள் தொகை: 3,215,532 ( 2010 கணக்கெடுப்பு ); 3,239,737 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 3,265,586 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

இங்கு வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:[4]

  • 2.645.124 ரஷ்யர்கள் (85.6%)
  • 126.124 தடார்கள் (4.1%)
  • 84.105 சுவாஷ் (2.7%)
  • 65.447 மால்தோவியர்கள் (2.1%)
  • 42.169 உக்ரைனியர்கள் (1.4%)
  • 22.981 ஆர்மேனியர்கள் (0.7%)
  • 123.691 மக்களின் இனம் குறித்து நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய இயலவில்லை [8]
  • பிறப்பு (2008): 36,439 (1000 11.5) [9]
  • இறப்பு (2008): 48,593 (1000 15.3)
  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 38 952 (1000 ஒன்றுக்கு 12.1)
  • இறப்பு: 44 593 (1000 ஒன்றுக்கு 13.9) [10]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்[11]

2009 - 1.42 | 2010 - 1.44 | 2011 - 1.44 | 2012 - 1.54 | 2013 - 1.59 | 2014 - 1.65 (இ)

Remove ads

சமயம்

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[12] சமரா ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 7% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள் 3% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், மக்கள் தொகையில் 30% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 10% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads