சாமந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமந்தி (Tagetes) என்பது சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டு அல்லது பல்லாண்டுத் தாவரம் ஆகும். இது 50 இனங்களை உள்ளடக்கிய ஒரு பேரினமாகும்.[2] இதை 1753 இல் கார்ல் லின்னேயஸ் விவரித்தார்.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads