சிக்கிம் அரசு சின்னம்

From Wikipedia, the free encyclopedia

சிக்கிம் அரசு சின்னம்
Remove ads

சிக்கிம் அரசு இலச்சினை, காம்-சம்-வுங்குடு என்றும் அழைக்கப்படுகிறது (Emblem of Sikkim, also called Kham-sum-wangdue (Sikkimese: ༄༅།ཁམས་གསུམ་དབང་འདུས།), சிக்கிம் அரசின் இலச்சினையாக பயன்படுத்தப்படுகிறது. இது 1877 இல் ராபர்ட் டெய்லரால்[disambiguation needed] ஐரோப்பிய பாணியில் வடிவமைக்கப்பட்டது மற்றும் சிங்கிம் முடியாட்சியின் கடைசி காலத்துக்கு முன்பு பயன்படுத்த தொடங்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் சிக்கிம் அரசு சின்னம், விவரங்கள் ...
Remove ads

பருந்துப் பார்வை

நடுவில் உள்ள கேடயத்தை ஐரோப்பிய டிராகன்கள் தாங்கி இருப்பதுபோலவும், கேடயத்தில், பௌத்த கொர்லோ பிரார்த்தனை சக்கரத்தைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள தலைக்கவசத்தில் பௌத்த அஷ்டமங்களப் பொருட்களைக் கொண்டதாக உள்ளது.

இந்த சின்னத்தில் திபெத்திய சொற்களான காம்-சம்-வங்டு, அதாவது "மூன்று உலகங்களின் வெற்றி" என்று பொருள்படும் சொற்றொடர் உள்ளது.[2]

சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, முடியாட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, சிக்கிமின் கொடி அதன் அதிகாரப்பூர்வ நிலையை இழந்தது, ஆனால் சின்னம் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads