சிந்து (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்து (Sindhu; 12 செப்டம்பர் 1971 – 6 சனவரி 2005) தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த நடிகை ஆவார். இவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் தங்கை சியாமளாவின் மகள் ஆவார்.
Remove ads
நடித்த திரைப்படங்களில் சில
Remove ads
நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்
- 1999 மைக்ரோ தொடர்
- 1999 பஞ்சவர்ணக்கிளி
- 2002-2003 பெண்
- 2002-2004 அண்ணாமலை - துளசி
- 2002-2003 மெட்டி ஒலி - சரளா
இறப்பு
சிந்து நடிகர், நடிகைகளுடன் சுனாமி நிதி வசூலில் ஈடுபட்டிருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு பின்னர் 2005 சனவரி 6 அன்று காலமானார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads