சிவ ராஜ்குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவ ராஜ்குமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். இவர் கன்னடத் திரையுலகில் புகழ்பெற்றவராக உள்ளார்.[1] இவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் முதல் மகனாவார்.[2][3]
1986ல் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்தியத் திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.[4]
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads