சிவசக்தி பாண்டியன்

திரைப்படத் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவசக்தி பாண்டியன் (Sivasakthi Pandian) என்னும் பாண்டியன் என்பவர் ஒரு தமிழகத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான சிவசக்தி மூவி மேக்கர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராவார்.[1] சென்னையைச் சேர்ந்தவரான இவர் துவக்கத்தில் திரைப்பட விநியோகத் தொழிலைச் செய்வதுவந்தார். பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி என்ற திரையரங்கை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தார். அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் விமர்சனங்களைக் கொண்டு ரசிகர்களின் ரசனையை அறிந்தார். திரைப்படங்களுக்கான கதை எப்படி இருக்கவேண்டும் என்று உணரத் தொடங்கியபிறகு இவருக்கு திரைப்படங்களைத் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டு படங்களைத் தயாரிக்கத் துவங்கினார்.[2] பாண்டியன் [[தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவி, தணிக்கை வாரிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.[3][4]

Remove ads

தயாரித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads