சுகதேவ் பிரசாத்து
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகதேவ் பிரசாத்து (Sukhdev Prasad)(1921-1995) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். இவர் 1973 முதல் 1977 வரை மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] பிரசாத் 1988 முதல் 1990 வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads