சுர்ஜித் கோபிநாத்

மலையாளத் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

சுர்ஜித் கோபிநாத்
Remove ads

சுர்ஜித் கோபிநாத் (Surjithu Gopinadh) என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். 2008ஆம் ஆண்டு ரூபேஷ் பால் இயக்கி சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்த மை மதர்சு லேப்டாப் படத்தில் நடித்துள்ளார். சார்லி படத்தில் இவரின் ஆடு அப்புடி கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளியில் நாடகப் படிப்பை முடித்த இவர் நாடகங்களை இயக்கி நடிக்கத்தொடங்கினார். இதுவரை கோபிநாத் சுமார் முப்பது படங்களில் நடித்துள்ளார்.[4][5][6]

விரைவான உண்மைகள் சுர்ஜித் கோபிநாத், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads