சென்னீர்குப்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னீர்குப்பம் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ளது.[1][2]
Remove ads
அமைவிடம்
சென்னீர்குப்பம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 40.85 மீ. உயரத்தில், (13.0579°N 80.1155°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
- சென்னீர்குப்பம் பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண் 600056 ஆகும்.[3]
- சென்னீர்குப்பத்தில் 'வேலம்மாள் வித்யாலயா' என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்குகிறது.[4]
- சென்னீர்குப்பத்தில் கைலாசநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும்,[5] சுப்பிரமணியசுவாமி கோயில் என்ற முருகன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.[6]
- சென்னீர்குப்பம் பகுதியானது, பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads