செல்லம்மாள் மகளிர் கல்லூரி
சென்னை, கிண்டியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
செல்லம்மாள் மகளிர் கல்லூரி (Chellammal Women's College) என்பது தமிழ்நாட்டின், சென்னை, கிண்டியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]
Remove ads
படிப்புகள்
முதல் வேலை நேரம் [பகல்]
இளங்கலை படிப்புகள்
- தமிழ், இளங்கலை
- ஆங்கிலம், இளங்கலை
- பொருளாதாரம், இளங்கலை
- வணிகவியல், இளங்கலை
- வேதியியல், இளம் அறிவியல்
- விலங்கியல், இளம் அறிவியல்
முதுகலைப் படிப்புகள்
- தமிழ், முதுகலை
இரண்டாம் வேலை நேரம் [மாலை]
- கணினி அறிவியல், இளம் அறிவியல்
- கணிதம், இளப் அறிவியல்
- இளம் வணிகவியல், (பெருவணிக செயலாளர்)
- வணிகவியல், இளங்கலை (பொது)
- வணிகவியல் இளங்கலை (கணக்கியல் நிதி)
- இளங்கலை வணிக மேலாண்மை
- வணிகவியல், முதுகலை (எம்.காம்-ஜெனரல்)
- முதுகலை (எம்.ஏ- ஆங்கிலம்)
Remove ads
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- வி. ரேவதி, சிஓசி தலைவர், தாம்சன் பிரஸ் இந்தியா டுடே
வசதிகள்
- நூலகம்
- விளையாட்டு [2]
- தேசிய மாணவர் படை
- சுழற் சங்கம்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads