சோம் பிரகாஷ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சோம் பிரகாஷ்
Remove ads

சோம் பிரகாஷ் (Som Parkash) (பிறப்பு:3 ஏப்ரல் 1949)[1] இந்தியாவின் பஞ்சா மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், ஹோசியார்பூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நடப்பு இந்திய வர்த்தகம் & தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவர்.[2][3] இவர் முன்னர் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.[4]

விரைவான உண்மைகள் சோம் பிரகாஷ், இணை அமைச்சர், இந்திய வர்த்தகம் & தொழில் அமைச்சகம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads