சோழபுரம் (ஒரத்தநாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோழபுரம் (Cholapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
இவ்வூரில் அரசு பள்ளி இயங்கி வருகின்றது இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 105 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்து, போதிய கட்டிட வசதி இல்லாமல் உள்ளது.[2]
Remove ads
மக்கள்தொகை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சோழபுரத்தின் மொத்த மக்கள் தொகை 2285 ஆகவும், மேலும் கல்வியறிவு விகிதம் 72.05% ஆகவும் இருந்தது.
பணி விவரம்
இங்குள்ள மக்களில் 72.39% பேர் ஒரு வருடத்தில் தாங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக வேலை செய்து வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். மீதமுள்ள 27.61% பேர் தங்கள் வேலையை 6 மாதங்களுக்கும் குறைவாகவே வேலை செய்து வாழ்வாதாரத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள 72.39% பேரில், 168 பேர் விவசாயிகள் ஆவார்கள், 658 பேர் கடினமாக விவசாய வேலை செய்து வருகிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads