ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Jabalpur Junction railway station)(நிலையக் குறியீடு: JBP), என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் ஆகும்.[1]
Remove ads
பின்னணி
ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் முக்கியமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. ஜபல்பூர் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
கட்டமைப்பு மற்றும் இடம்[2]
- மூன்றடுக்கு குளூட்டப்பட்ட பயணிகள் காத்திருக்கும் வகுப்பு அறைகள்
- பொது காத்திருக்கும் அறைகள்
- முதல் வகுப்பு சிறப்பு காத்திருக்கும் அறை
- முன்பதிவு கணினி பயணச்சீட்டு வழங்கும் இடங்கள்
- நா-முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் இடங்கள்
- தானியங்கி பணம் பெறும் வசதி வழங்கியது பாரத ஸ்டேட் வங்கி
- இ-பயணச்சீட்டு நிலையம்
- இணைய சேவை மையம்
- 1 உணவகம்
- 4 ரயில்வே உணவகங்கள்
- அவசர பெட்டகம்

Remove ads
வெளி இணைப்புகள்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Jabalpur
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads