ஜி. எசு. சன்யால் தொலைத்தொடர்பு பள்ளி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜி. எசு. சன்யால் தொலைத்தொடர்பு பள்ளி (G. S. Sanyal School of Telecommunications) என்பது நவம்பர் 8, 1996 அன்று மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட ஒரு தொலைத்தொடர்பு கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழக காரக்பூரின் இராமானுஜம் வளாகத்தின் தட்சில்லா கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளி முதுநிலை தொழிற்நுட்பம், முதுநிலை ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வுகளை தொலைத்தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகளில் வழங்குகிறது.[1]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads