ஜெகத்தல மகாவிகாரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெகத்தல் மகாவிகாரை (Jagaddala Mahavihara), தற்கால வங்கதேசத்தின் வடமேற்கில் உள்ள நவகோன் மாவட்டத்தில் உள்ள ஜெகத்தலா எனும் கிராமத்தில் சிதிலங்களுடன் காணப்படுகிறது.[1] இந்த விகாரை பாலப் பேரரசு ஆட்சியின் போது கிபி 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது.[2] இறுதியாக ஜெகத்தலா மகாவிகாரை கிபி 1207ல் இசுலாமியப் படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது.[3]
Remove ads
படக்காட்சிகள்
- ஜெகத்தலா மகாவிகாரையின் சிதிலங்கள்
- ஜெகத்தலா மகாவிகாரை.
- விகாரையின் கற்தூண்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads