ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத்

From Wikipedia, the free encyclopedia

ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத்map
Remove ads

ஜெகன்நாதர் கோயில் (Jagannath Temple) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 450 ஆண்டுகளுக்கு முன்னர் சாது சாரங்கதாஸ் சுவாமியால் நிறுவப்பட்ட இக்கோயில் ஜெகன்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] ஆண்டு தோறும் நடைபெறும்புரி தேரோட்டத் திருவிழா போன்று, அகமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் புகழ்பெற்றது. 2022-ஆம் ஆண்டில் அகமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் 1 சூலை 2022 அன்று துவங்கியது.[2] இக்கோயில் காலை 4:30 முதல் மதியம்1:00 வரையும், மாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்களுக்கு திறந்து இருக்கும்.

விரைவான உண்மைகள் ஜெகன்நாத் கோயில், அமைவிடம் ...
Thumb
ஜெகன்நாதர் கோயில், ஜமால்பூர், அகமதாபாத், குஜராத்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads