ஜோர்ஹாட் மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஜோர்ஹாட் மாவட்டம்map
Remove ads

ஜோர்ஹாட் மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் ஜோர்ஹாட் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2851  சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]

விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
Remove ads

பொருளாதாரம்

இங்கு 135 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நெல்லையும் அதிகளவில் பயிரிடுகின்றனர். இங்கு சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளன.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1,091,295 மக்கள் வசித்தனர்.[2] சதுர கிலோமீட்டருக்குள் 383 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[2] பால் விகித அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் வசிக்கின்றனர்.[2] இங்கு வாழ்வோரில் 83.42% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

மொழி

இங்குள்ள மக்கள் அசாமிய மொழியில் பேசுகின்றனர்.[3]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads