டாட்டாநகர் சந்திப்பு, இந்தியாவிலுள்ள ஜம்சேத்பூர் நகருக்கான தொடர்வண்டி நிலையமாகும். இந்த நிலையம் முன்னர் பீகாரில் இருந்தது. மாநில பிரிவினைக்குப் பின்னர், சார்க்கண்ட் மாநில எல்லைக்குள் உள்ளது. இது
தென்கிழக்கு ரயில்வே கோட்டத்தில், அதிக பயணிகள் பயன்படுத்தும் இரண்டாவது முக்கிய நிலையம்.[1][2]
விரைவான உண்மைகள் டாட்டாநகர் சந்திப்பு Tatanagar Junction இந்தி: टाटानगर रेलवे स्टेशन, பொது தகவல்கள் ...
டாட்டாநகர் சந்திப்பு Tatanagar Junction இந்தி: टाटानगर रेलवे स्टेशन |
|---|
| இந்திய இரயில்வே சந்திப்பு நிலையங்கள் |
 டாட்டாநகர் தொடர்வண்டி நிலையம் |
| பொது தகவல்கள் |
|---|
| அமைவிடம் | டாட்டா, ஜம்சேத்பூர், சார்க்கண்ட் இந்தியா |
|---|
| ஆள்கூறுகள் | 22°46′12″N 86°12′41″E |
|---|
| உரிமம் | இந்திய இரயில்வே |
|---|
| தடங்கள் | ஹவுரா-நாக்பூர்-மும்பை வழித்தடம், அசன்சோல்-டாட்டாநகர்-கரக்பூர் வழித்தடம், அசன்சோல்-டாட்டாநகர்-கரக்பூர் வழித்தடம் ஆகிய வழித்தடங்களை இணைக்கும் டாட்டாநகர்-பிலாஸ்பூர் கோட்டம் |
|---|
| நடைமேடை | 6 |
|---|
| கட்டமைப்பு |
|---|
| தரிப்பிடம் | உண்டு |
|---|
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | அனுமதி உண்டு |
|---|
| மாற்றுத்திறனாளி அணுகல் | Yes |
|---|
| மற்ற தகவல்கள் |
|---|
| நிலையக் குறியீடு | TATA |
|---|
| பயணக்கட்டண வலயம் | தென்கிழக்கு ரயில்வே |
|---|
| வரலாறு |
|---|
| திறக்கப்பட்டது | 1910 |
|---|
| மின்சாரமயம் | ஆம் |
|---|
| பயணிகள் |
|---|
|
| பயணிகள் | ஒரு நாளில் ஏறத்தாழ 60,000 பயணிகள் |
|---|
|
|
மூடு