டேவிட் ஆயர்

From Wikipedia, the free encyclopedia

டேவிட் ஆயர்
Remove ads

டேவிட் ஆயர் (ஆங்கிலம்: David Ayer) (பிறப்பு: சனவரி 18, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் லாஸ் ஏஞ்சல்ஸை மையமாக வைத்து, கும்பல் மற்றும் காவல் ஊழலைக் கையாளும் குற்றப் படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் டேவிட் ஆயர், பிறப்பு ...

இவர் டிரெய்னிங் டே (2001), தி பாஸ்ட் அண்ட் தி பிரியஸ் (2001), எஸ்.டபிள்யூ.ஏ.டி. (2003) போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும், ஹார்ஷ் டைம்ஸ் (2005), சபோடேஜ் (2014) போன்ற படங்களில் இயக்குனராகவும் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆவார். அத்துடன் இவர் 2016 ஆம் ஆண்டில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் இருந்து சூசைட் ஸ்க்வாட்[1] என்ற மீநாயகன் படத்தை இயக்கினார், பின்னர் நெற்ஃபிளிக்சுக்காக நகர்ப்புற கற்பனை படமான 'பிரைட்' (2017)[2][3] Netflix picked up the film for a $90 million deal.[4] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[5] இவர் இரண்டு முறை நடிகர் சயா லபஃப் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்: முதலில் இரண்டாம் உலகப் போர் படமான ஃபியூரி (2014), பின்னர் குற்றவியல் திரில்லர் படமான 'தி டேக்ஸ் கலெக்டர்' (2020) போன்றவை ஆகும். இவர் சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads