தண்டு மாரியம்மன் கோயில்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

Remove ads

தண்டு மாரியம்மன் கோயில் (Thandu Mariamman Temple ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள தண்டு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] இங்குள்ள அம்மன் கொங்கு நாட்டை ஆண்டவரின் படைவீரர்களுக்கு சின்னம்மை நோயை குணப்படுத்தியதாக நம்பிக்கை நிலவுகிறது.[2] ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும்[3] தேர்த் திருவிழா இப்பகுதியில் உள்ள முக்கியமான சமய விழாக்களில் ஒன்றாகும்.[4]

விரைவான உண்மைகள் தண்டு மாரியம்மன் கோயில்Thandu Mariamman Temple, அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads