தமிழக ஏரிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

[1]

செய்திகளில்

தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.[2]

சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்

கடலூர் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்

  • உத்திரமேரூர் ஏரி (Uthiramerur Lake)
  • நத்தப்பேட்டை ஏரி (Nathapettai Lake)
  • களக்காட்டூர் ஏரி (Kalakatur Lake)
  • பெரியநத்தம் ஏரி (Periyanatham Lake)

கிருட்டிணகிரி மாவட்டம்

கோவை மாவட்டம்

சேலம் மாவட்டம்

ஈரோடு மாவட்டம்

  • கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்)
  • பெரிய ஏரி (அந்தியூர்)
  • வௌவால் ஏரி (சந்திபாளையம்)
  • வேம்பத்தி ஏாி

அரியலூர் மாவட்டம்

  • கரைவெட்டி ஏரி
  • சுக்கிரன் ஏரி

நாமக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads