தமிழாக்குறிச்சி
திருநெல்வேலி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழாக்குறிச்சி (Tamilakurichi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம்[1], பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் திடியூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
Remove ads
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருநெல்வேலியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads