தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி ( டி.டி.எஸ் ) (Tamil Nadu Theological Seminary) என்பது தென்னிந்தியாவின், மதுரை, அரசரடியில் உள்ள தமிழ் தேவாலயங்களின் கிறிஸ்தவ குருத்துவக் கல்லூரி ஆகும்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

இக்கல்லூரியானது செனட் செராம்பூர் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியின் முதல்வர் ரெவ்.டி.ஆர். டேவிட் ராஜேந்திரன் ஆவார். இக்கல்லூரி துவங்கிய 50 வது ஆண்டு நாளை 28 அக்டோபர் 2018 அன்று கொண்டாடப்பட்டது.

Remove ads

வரலாறு

1969 ஆம் ஆண்டு அக்டோபர் 29இல் தென்னிந்திய திருச்சபையின் திருமறையூர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியும், தமிழ் சுவிடேச லுத்தரன் திருச்சபை மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குருசாலையும் இணைந்து மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியைத் துவக்கின.[1]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads