தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோவையில் உ. தனியரசு என்பவரால் உருவாக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளரான உ. தனியரசு பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]
Remove ads
கொடி
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு என பச்சை சிவப்பு வர்ணத்தில் அதன் நடுவில் புலி சின்னமும் கொண்டு கொடியை உருவாக்கி அதனை கோவையில் உ.தனியரசு அவர்கள் 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் ஏற்றினார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads