தாமிரம்(I) நைட்ரேட்டு (Copper(I) nitrate) என்பது CuNO3  என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இது குப்ரசு நைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் தாமிரம் +1 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
தாமிரம்(I) நைட்ரேட்டு
Copper(I) nitrate[1][2]
 
| பெயர்கள் | 
| ஐயூபிஏசி பெயர்
 காப்பர்(1+) நைட்ரேட்டு  | 
| வேறு பெயர்கள்
 தாமிர நைட்ரேட்டு, குப்ரசு நைட்ரேட்டு  | 
| இனங்காட்டிகள் | 
| ChemSpider | 
8329565 | 
| பப்கெம் | 
10154057 | 
| பண்புகள் | 
 | 
CuNO3  | 
| வாய்ப்பாட்டு எடை | 
125.5509    | 
| கொதிநிலை | 
 83 °C (181 °F; 356 K) at 760 மி.மீ பாதரசம் | 
| ஆவியமுக்கம் | 
49.8 மி.மீ பாதரசம் | 
| தீங்குகள் | 
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | 
அனுமதிக்கத்தக்க வரம்பு  | 
TWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[3] | 
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு  | 
TWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[3] | 
உடனடி அபாயம்  | 
TWA 100 மி.கி/மீ3 (தாமிரமாக)[3] | 
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்  பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.  
 | 
 | 
 | 
மூடு