தார்த்தியா

From Wikipedia, the free encyclopedia

தார்த்தியா
Remove ads

தார்த்தியா அல்லது தார்த்தியம் (ஆங்கிலம்: tortilla, எசுப்பானியம்: tortilla, போர்த்துகீசியம்: tortilla) எனப்படுவது சோளம் அல்லது கோதுமையிலிருந்து செய்யப்படும் ஒரு மெலிந்த உரொட்டி. எசுப்பான் நாட்டிய நாடுகாண் பயணிகள் முதன்முதலாக எசுடெக் இனத்தவர்கள் சுட்ட உரொட்டியைக் கண்டபோது அதனை தார்த்தியா என அழைத்தனர். தார்த்தியா மெக்சிகோவில் கூடுதலாக பாவனையிலில் இருந்துவந்த தார்த்தியா இப்போது வேறு இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.[1][2][3]

Thumb
Tortillas being made in Old Town San Diego.
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads