திபோர் பில் ஏரி

From Wikipedia, the free encyclopedia

திபோர் பில் ஏரிmap
Remove ads

திபோர் பில் அல்லது தீபோர் பீல் (Dipor Bil or Deepor Beel, (Pron: dɪpɔ:(r) bɪl, அசாமிய மொழி: দীপৰ বিল), இது இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்ட குவகாத்தி நகரின் 15 கிலோமீட்டர் (தோராயமாக), தென் மேற்கே அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு நிரந்தர நன்னீர் ஏரியாகும். உயிரியல், மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியின், மேற்பரப்பு பகுதியானது 4.014 எக்டர் (15.50 சதுர மைல்), சராசரி ஆழம், 1 மீட்டரும் (3.3 அடிகள்), அதிகபட்ச ஆழமாக, 4 மீட்டர் (13 அடிகள்) என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், திபோர் பில் ஏரியின் தென் மேற்கே, அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது.[1]

விரைவான உண்மைகள் திபோர் பில் ஏரி Dipor Bil or Deepor Beel, அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads