திருக்கழிப்பாலை

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருக்கழிப்பாலை எனும் ஊர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ளது.[3] இந்த ஊர் புராண காலத்தில் திருக்கழிப்பாலை, காரைமேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் தேவாரம் பாடல் பெற்ற திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் என்ற சிவாலயம் அமைந்துள்ளது.[4]

விரைவான உண்மைகள் திருக்கழிப்பாலை, நாடு ...
Remove ads

அமைவிடம்

திருக்கழிப்பாலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 21 மீ. உயரத்தில், (11.3710°N 79.7142°E / 11.3710; 79.7142) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

Thumb
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை
திருக்கழிப்பாலை (தமிழ்நாடு)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads