திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேசுவரி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலாடை அங்காள பரமேசுவரி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 54 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலாடை அங்காள பரமேசுவரி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.051165°N 80.274315°E ஆகும்.
சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கும்பாபிசேகத்திற்கு விசயம் செய்த காஞ்சி மகாபெரியவர், இக்கோயிலில் ஸ்ரீசக்கரம் பிரதிட்டை செய்தார்.[3] சின்ன மலையனூர் பாலாடை அங்காள பரமேசுவரி கோயில் என்ற வேறு பெயரும் இக்கோயிலுக்கு உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads